மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள மிர்ணாளினி ரவி..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

டப்மேஷ் மற்றும் டிக் டாக் மூலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கு வரும் ஆர்ட்டிஸ்ட்-களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. Super Deluxe, தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து “வால்மீகி” என்று ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படமும் நடித்தார்.

   

மேலும், நடிகர் விஷாலுடன் “எனிமி” திரைப்படத்தில் நடித்துள்ளார் இளம் நடிகையான மிருணாளினி ரவி அவர்கள். மேலும், “எனிமி” படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது, என்று தான் சொல்ல வேண்டும். பட்டி தொட்டி எங்கும் இந்த song ரீச் ஆகிவிட்டது. இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு,

கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார் மிருணாளினி ரவி. மேலும், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது க வ ர்ச்சி போட்டோவை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் பிங்க் நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் comments -களுக்கு ஆள் ஆகியுள்ளார்.