மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம அழகான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை நிவிஷா..

தற்பொழுது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் அதிகம் தங்களுடய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம். அந்த லிஸியில் இருப்பவர் தான் சீரியலில் நடித்து வரும் நடிகை நிவிஷா அவர்கள். இவர் சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே,ஓவியா உள்ளிட்ட பல சீரியல்களில்,

   

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மற்ற சீரியல் நடிகைகளை போலவே இவரும் சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை

வெளியிட்டு வருகிறார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் செம்ம அழகான ஒரு ரீலிஸ்-ஐ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நிவிஷா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ உங்களுக்காக…