மாதவன் நடிப்பில் வெளிவந்த “ROCKETRY ” திரைப்படத்தில் பணிபுரிந்த நடிகை சௌகார் ஜானகி பேத்தி, புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சௌகார் ஜானகி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரின் பெயரை சொன்னால் இன்று உள்ள தலைமுறையினரும் இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கு என்று கூறுவார்கள் ,

   

இவரின் பேத்தியும் ஒரு நடிகை தான் , அவரது பெயர் வைஷ்ணவி , இவர் தமிழில் முதன் முதலில் கே பாலச்சந்தர் இயக்கிய ’ஒரு வீடு இரு வாசல்’ என்று திரைப்படத்தின் மூலமாகவே அறிமுகம் ஆனார் , அதன் பிறகு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததினால் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தன ,

சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ராகெட்ரி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படத்தில் சௌகார் ஜானகி பேத்தியான வைஷ்ணவி இந்த திரைப்படத்தில் உடல் மொழி மற்றும் மொழி தெரிந்தமையால் இவர் இந்த பணியில் மூன்று ஆண்டுகளாக அயராது பணிபுரிந்தார் .,