நாம் இணையத்தில் பல விதமான விடீயோக்களை பார்த்து வருகின்றோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிலவை நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும், சிலவை நம்மை சிரிக்க வைக்கும். அதே போல இந்த அழகான வீடியோ உங்களையும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும்.
அது என்னவென்றால் தற்போது திருமணத்திற்கு முன்பும் பின்பும் கூட போட்டோஷூட் நடத்துகிறார்கள், அதனை எல்லாம் நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம். போட்டபிக்ராபர் சொல்றபடி எல்லாம் பாவம் இளம் ஜோடிகள்
செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு ஒரு புது ஜோடி போட்டோஷூட் எடுக்கும் போது, செய்த விஷியன்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே பாருங்க…
View this post on Instagram