இணையத்தை கலக்கும் தமிழகத்தை சேர்ந்த சுட்டி சிறுவன்..!! அனைவரையும் வாய் பிளக்க வைத்த வைரல் காணொளி

நமது நாட்டில் பல துறைகள் பல்வேறு விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது ,இதில் பணிபுரியும் அதிகாரிகள் மக்கள் பெருமக்களுக்கு எவ்வித நன்மைகளை கொண்டு சேர்ப்பது என துரிதமாக செயல்படுவர் ,இந்த இடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள் ,இதனால் இவர்களுக்கு கூட பெரிய அளவில் ஆபத்துகளும் நிறைந்துள்ளது ,

   

இந்த ஐ .ஏ .எஸ் பதவிக்காக எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் ,இதற்கென தீவிரமாக முயற்சி செய்து ,அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி அடைந்து வருகின்றனர் ,அவர்களின் மனத்திறமையை யாராலும் போட்டி போட்டு கொள்ள முடியாது ,அவ்வளவு திறமையானது கொட்டிக்கிடக்கிறது ,

சமீபத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது, பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நிகழ்ந்தது ,அப்பொழுது அனைவருக்கு வாழ்த்து கூறி வந்த ஆட்சியரை வரிசையில் இருந்த சிறுவன் நானும் ஐ .ஏ.எஸ் தான் என்று தைரியமாக கூறினார் ,இதனால் அந்த ஆட்சியர் சில நொடிகளுக்கு திகைத்து போனார் ,இதோ அந்த காணொளி .,