மிரள வைக்கும் அதிசயம்…. உருக்கிய தங்கத்தை தண்ணீரில் ஊற்றி பாருங்க! மீண்டும் பார்க்க தூண்டும் காட்சி

தங்கத்தை உருக்கி தண்ணீரில் ஊற்றும் போது நடக்கும் அதிசய காட்சியை எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பார்த்து ரசிக்கலாம்.

   

தங்கத்தை உருக்கும் காட்சியை காண்பது என்பது அரிது. இந்த வீடியோவில் தங்கத்தை வித விதமாக உருக்கி நீருக்குள் ஊற்றுகின்றனர்.

கொதிக்கும் தங்கத்தை தண்ணீரில் கலக்கும் போது அது விழும் அளவில் உருவம் பெறுகின்றது. இந்த காட்சியை பல மில்லியண் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.