நடிகர் சூர்யா lead ரோலில் நடித்த “ஜெய் பீம்” படத்தின் மூலமா மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் இளம் நடிகையான ரஜிஷா விஜயன் அவர்கள். மேலும், இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கர்ணன்” படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். “கர்ணன்” படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கல க்கியிருப்பார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஜிஷா விஜயன் அவர்கள், மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார் என்று சொல்ல்லாம். “கர்ணனான்” படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்,
மேலும், படங்களில் பிஸியாக இருக்கும் இளம் நடிகையான ரஜிஷா விஜயன், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் தன்னுடைய தொ டைய ழகு தெரிய இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன.