
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “துள்ளுவதோ இளமை” படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தார், அதற்க்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், சினிமா பக்கம் பல வருடங்கள் காணாமல் போன நடிகை ஷெரின்,
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவ்வான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார் நடிகை ஷெரின். மேலும், பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை ஷெரின் முதல் வேலையாக தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்தார், என்று சொல்லலாம்.
நல்ல கொழுக் மொழுக்குனு இருந்த ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து சி க்குனு மாறியுள்ளார், என்று சொல்ல்லாம். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram