முதல் முறையாக தமிழ் நாட்டின் உணவை ருசித்த வெளிநாட்டவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா .? இதோ

தற்போது தமிழ் நாட்டில் முதல் முறையாக செஸ் ஒலிம்பய்டு போட்டி நடந்து வருகிறது , இந்த பிரமாண்டமான போட்டியை பிரதமனார் மோடி துவக்கி வைத்தார் , இதனை தமிழ் நாடு முதலமைச்சர் முன்னிலையில் இந்த விழாவானது துவங்கப்பட்டது ,

   

இந்த பிரமாண்ட விழாவில் 187 நாடுகளை சேர்ந்த சுமார் 2000 வீர்ர்கள் இந்த ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் , இதுவரையில் நடந்த அதிக பட்ச போட்டிகளில் இந்திய அணையில் இடம் பிடித்தவர் தான் வெற்றியை ருசித்துள்ளனர் ,

அப்படி இருக்கையில் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட வீர்கள் , உடன் வந்தவர்கள் என பலரும் தமிழகத்தின் உணவை சாப்பிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் , இந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,