மும்பை விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா , இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே .,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக களம் கண்டு பலர் தங்கள் மார்க்கெட்டை இழந்து போகும் நிலை உருவாகும். ஆனால் அதை எப்போது விட்டுகொடுக்கமாட்டேன் என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்து வருகிறார் நடிகை நயன் தாரா.

   

இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதில் முக்கியமாக முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ,இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றார் ,இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார் ,

இவர் அடுத்த படத்தில் ஷாருக்கான் உடன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது ,மும்பை சென்ற நயன்தாரா அங்கிருந்த விமான நிலையத்தில் நடந்து சென்ற காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி காட்சி அவர்களின் ரசிகர்களுக்காக .,