மெட்ரோ ரயிலில் செஸ் OLYMPIAD விளம்பரம் , வியந்து போய் பார்த்த பயனாளிகள் , காணொளி இதோ

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

   

இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன.பலத்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது.

இதனை பிரமாண்டமாக நமது தமிழ் நாட்டு முதல்வர் வழி நடத்தி செல்கின்றார் , இந்நிலையில் இதனை பல்வேறு மாநிலங்கள் அறிந்து கொள்ளும் படி மேட்ரோ ரயில்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றனர் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வியப்படைய செய்து வருகின்றது .,