மெல்லிய கருப்பு நிற சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஶ்ரீமுகி.. உருகும் இணையவாசிகள்..

நடிகை ஸ்ரீமுகி, தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். முதலில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

   

‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் தற்போது மெல்லிசான கருப்பு நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sreemukhi (@sreemukhi)