மேடை மீது ஏறி தர லோக்கலாக குத்தாட்டம் போட்டு அசத்திய இளம் ஜோடி..!! வைரல் வீடியோ

சில வாரங்களுக்கு முன்பு தமிழர் திருநாள் ஆன பொங்கல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது ,இந்த நிகழ்ச்சியின் போது அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடைப்பிடித்து கொண்டு வருகின்றோம் .ஆனால் ,

   

இது போன்ற நடன கலைநிகழ்ச்சியை பார்ப்பதற்கே அதிகமானூர் ஆர்வம் காட்டி வருவதனால் நமக்குள் இருக்கும் திறமையானது வெளி வராமலே போய் விடுகின்றது ,இந்த ஜோடிகள் இங்கு ஆடுவது போலவே அனைத்து மேடைகளிலும் நடனம் ஆடி மகிழ்வித்து வருகின்றனர் ,

இதனையே இவர்கள் தொழிலாளாக செய்து கொண்டு வருகின்றனர் ,இவர்கள் போல் பல பேர் இதனையே நம்பி வாழ்ந்து கொண்டு வருகின்றனர் அதற்கு ஏற்றது போல் இவர்களுக்கு நல்ல வரவேற்பே இதுவரை கிடைத்து வருகின்றது ,இந்த நடனத்தை அங்கிருந்தவர்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக .,