மேடையில் தன்னுடைய குழந்தை குறித்து சோகமாக பேசி வருத்தப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரீனாவின்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட்டான தொடர் தான் “பாரதி கண்ணம்மா” என்னும் சீரியல். மக்களிடத்தில் இந்த சீரியலுக்கு நல்ல ரீச் உள்ளது. இந்த தொடர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி உள்ளது, என்று சொல்லலாம். TRPயை உயர்த்தியுளளது இந்த தொடர்.

   

பிரபல தொலைக்காட்சியில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விஜய் டெலிஅவார்ட்ஸ் விருது விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பகுதியாக விஜய்யின் தானை தலைவி என்ற பெயரில் நாயகிகள் இடம்பெற ஒரு ஷோ நடந்துள்ளது.

அதில் பாரதி கண்ணம்மா தொடர் பகழ் பரீனா பேசும்போது, வி ல்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய மோ சமான விம ர்ச னங்கள் குறித்து பேசியுள்ளார். இதோ அந்த காணொளி…