மொபைலில் ஓடிய பாடல்..!! தாயின் கருவரையில் குதித்து நடனம் ஆடிய குழந்தை..! வைரல் வீடியோ

தாயின் கர்ப்பப்பையில் இருக்கம் குழந்தை நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குழந்தைகளை சுமக்கும் தாய்க்கு அது ஒரு பாரமாக தெரியவதில்லை. அதுமட்டுமின்றி பிரசவிக்கும் போது அவ்வளவு வலியிலும் அவள் முகத்தில் சிரிப்பே முதலாவதாக இருக்கின்றது.

அதே போன்று தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் அசைவும் மிகவும் பிரமிக்க வைப்பதாகவே இருக்கும். குறித்த காட்சியில் தாய் தன் கையில் இருக்கும் மொபைலில் பாடல் ஒன்றை ஒன செய்கிறார். உடனே வயிற்றில் இருக்கும் குழந்தை குதித்து நடனம் ஆடும் காட்சியை பார்க்க முடிகிறது. ஒரு வேளை எதிர்காலத்தில் இவர் மிகப்பெரிய நடன கலைஞராக வருவாரோ? என்ற கேள்வி தான் எழுகின்றது.