மௌனம் ராகம் சீரியல் கதாநாயகியா இது! செம மா டர்ன் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் போட்டோ

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் மௌன ராகம். மேலும் இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் ஹீரோயினாக ரவீனா தாஹா நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ரா ட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரவீனா தாஹா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் செம மா டர்ன் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.