யாருமா நீ..? இந்த ஆட்டம் ஆடுற… திருமணத்தில் மணப்பெண்ணின் வேற லெவல் குத்து… வைரல் வீடியோ

திருமணவீடு என்றாலே முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது.

இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என்னோட திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது.

   

அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.

இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ