நாம் தற்போது சோசியல் மீடியாக்களில் தான் அதிக நேரத்தை செலவு செய்கிறோம் என்று சொல்லலாம். அவை தான் நம் நேரத்தை க டத்துகின்றன. தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆனா ஒரு வி ஷய ம் என்னவென்றால்.
அது 2k kids பண்ணும் அட்டகாசங்கள் தான். அவர்கள் செய்யும் பல விதமான வி ஷ ய ங்களை இணையத்தில் மூலமாக நாம் பார்த்து வருகிறோம், மேலும், அவை அனைத்தும் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி விடும் என்று சொல்லலாம். அந்த வகையில் திருமணம் மட்டும் என்ன விதி விளக்கா..?
ஆம், மிக விரைவில் 2k kids -கள் திருமணமும் செய்து விடுகிறார்கள். இதை பார்க்கும் 90s kids -களுக்கு என்ன சொல்வெது என்றே தெரியவில்லை எனப்து போல தான் உள்ளது. இதோ அந்த காட்சிகளை நெனக்கிலே பாருங்களேன்….