யாரென்றே தெரியாத இந்தியருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த ஷேக் , வைரல் வீடியோ இதோ

சமீப காலங்களாக வேலை இல்லாத திண்டாட்டத்தால் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர் நமது இளைஞர்கள் ,வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது.

   

அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் மோசமானது. இதனை எல்லாம் பார்க்கும் போதே மிகுந்த கஷ்டமானது இருந்து வருகின்றது ,

ஆனால் இது போல் ஒரு சிலர் செய்யும் செயலினால் சிறிது திருப்தி அளிக்கிறது , அது என்னவென்றால் பிழைப்பை தேடி அரபு நாட்டிற்கு சென்ற இந்தியர்களுக்கு எதாவது ஒரு உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அந்த ஷேக் கொடுத்த சுவாரஸ்ய செயலை பாருங்க .,