யார் சாமி இவரு…! நடிகை சாய் பல்லவி Photo-வை நெஞ்சில் Tattoo-வா குத்தி இருக்கும் ரசிகர்..

   

தென்னிந்தியா சினிமாவில் மக்களிடத்தில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகையாக தற்போது வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி அவர்கள். நடிகர் நிவின் பாளி நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்தார் நடிகை சாய் பல்லவி.

இதன் மூலம் சவுத் இந்தியன் சினிமா முழுக்க ரீச் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பல மொழி படங்களில் தற்போது நடித்தும் வருகிறார் இவர். இவர் டான்ஸ் ஆடிய ரவுடி பேபி சோங்

பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனது. இந்நிலையில் இவருடைய ரசிகர் ஒருவர் இவரின் புகைப்படத்தை தன்னுடைய நெஞ்சில் டாட்டூ போட்டுள்ளார். அந்த fan -ஐ நடிகை சாய் பல்லவியும் பார்த்துள்ளார்…