பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் திரையில் ஒளிபரப்பாகியவர் சிவிங்கி கிருஷ்ணன் ,இவர் ஒரு போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் ,இதில் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்ததால் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக மூன்று சீசனாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றார் ,
இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவிலான ரசிகர்களை இவருக்கு என்று சேர்த்து கொண்டார் ,தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து டான் என்னும் படத்தில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு பின்னணி பாடகியாகவும் வளம் வந்து கொண்டு இருக்கின்றார் ,இதனால் பல திரைப்பட வாய்ப்புகளும் ,
இவருக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றது ,சில நாட்களுக்கு முன்னர் கடை திறப்பு விழாவிற்கு சென்ற சிவாங்கி அங்கு சென்று இறங்கியவுடன் அங்கு வந்த அவரின் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர் ,இவளவு விரைவில் இப்படி பட்ட பிரபலத்தை இவர் மிக சீக்கிரமாகவே பெற்றுவிட்டார் என்று தன சொல்லவேண்டும் ,அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இதோ .,