வாரிசு திரைப்படத்தில் வரும் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலுக்கு குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் வெளியாகி வைரல் ஆகிவிடுகின்றது. இந்த பாடல்களுக்கு பலரும் ரிலீஸ் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோக்களில் ஒரு சிலது வைரலாகி விடும். அதிலும் குழந்தைகள் அந்த பாடலில் வருவது போன்ற ஸ்டெப் போட்டு ஆடும் போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்த குந்தவையின் ஆடையைப் போன்று குழந்தைகள் ஆடை அணிந்து போட்டோவை வெளியிட்டார்கள். இது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் ரிலீஸ் ஆனது. இந்த பாடலுக்கு அனைவரும் ரீல் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இங்கு குட்டி குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றது. இது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
#Ranjithamey ????
(shared)pic.twitter.com/9xEL082FQJ
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 23, 2022