‘ரொம்ப கோவக்கார யானையா இருக்கும் போல’.. அதுக்கு-னு இப்படியா பண்றது..?

காடுகள் அழிப்பதன் மூலம் வன விலங்குகள் சமீப நாட்களாக ஊருக்குள் வளம் வருகின்றன ,நம்மை பார்த்து பயத்தில் ஓடும் விலங்குகளும் உள்ளது ,அதனை பார்த்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களாகிய நாமும் உள்ளோம் ,தற்போதெல்லாம் இறையை தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது ,

   

 

நாம் வளர்க்கும் செல்ல பிராணியைதுன்புறுத்தி வருகின்றது ,இதனால் அந்த ஊர் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,இதனால் அங்கு எந்த நொடியும் என்ன வேண்டும் ஆனாலும் ஆகலாம் என்பதற்காக அங்குள்ள குடும்ப வாசிகள் அச்சத்தில் அவர்களது வாழ் நாட்களை கடந்து வருகின்றனர் ,

சமீபத்தில் காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்த யானை ஒன்று ரயில் நிலையத்தில் இருந்த ரூல்ஸ் பலகையை சேதப்படுத்தியது ,இதனால் அங்குள்ளவர்கள் அந்த யானை மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளதாக தெரிகின்றது ,இது அங்கு வாடிக்கையாகவே இருந்து வருகின்றது .,