ரஷ்யா நாட்டிடம் எவ்வளவு சக்தி வாய்ந்த ராணுவ ஆயுதங்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ..? இதோ .,

நமது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களால் நாம் ஒவொரு நாட்களையும் நின்மதியாக கடந்து வருகின்றோம் ,ஆனால் அங்கு இருக்கும் நமது எல்லை பாதுகாப்பு படையினர் அடுத்த நொடி என்னவாகும் என்ற பயத்திலே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,நமது ராணுவத்தில் எவ்வளவு வல்லவராக திகழ்ந்தாலும் எதிரி படையினரை சாதாரணமாக நினைத்து விட கூடாது,

   

அவர்களின் சிந்தனைகளும் ,அனுபவங்களும் அதிகமாகவே இருக்கும் ஆதலால் எவரையும் எளிதாக நினைத்து விட முடியாது ,தற்போது ரஷ்யா நாட்டிற்கும் உக்ரைன் நாட்டிற்கும் போரென்பது நடந்து கொண்டு வருகின்றது ,இதனை சுமுக முறையில் முடிப்பதும் உலக போர் ஆக்குவதும் இரு நாடுகள் இடமே உள்ளது ,

இதில் பல்வேறு நாடுகளும் இந்த போரில் தலையிட்டு வருகின்றனர்,இதனால் இந்த போரின் மூலம் பல்வேறு இழப்புகளை இது இரு நாடுகளுமே சந்தித்து வருகின்றது ,இதனால் பல அப்பாவி மக்கள் கூட இறந்து வருகின்றனர் ,தற்போது ரஷ்யா நாடு எவ்வளவு ராணுவ வல்லமையை அமைத்திருக்கென்று பாருங்கள் .,