பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இதன் மூலம் இதில் நடித்த பலரும் பிரபலம் அடைந்தனர் ,இந்த சீரியலில் முக்கிய திரை கதாபாத்திரங்கள் கூட நடித்து வருகின்றனர் , இந்த சீரியலில் ஆல்ய என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,
இந்த சீரியல் இதற்கு முன்னர் ராஜா ராணி முதல் பக்கத்தில் நடித்ததன் காரணமாக இரண்டாம் பாகம் உருவானது ,இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமானது தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது ,இதற்காக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது ,
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்ததால் இவர்களுக்குள் காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது தற்போது இந்த சீரியலில் நடித்து வந்த ஆல்ய மானசா இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை .,