“ரிஸ்க் எடுக்குறதுலாம், எங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாறி”.. இந்த இளைஞர்கள் செய்யும் செயலை பாருங்க..

இணையத்தளங்களில் அன்றாடம் விலங்குகள் தொடர்பான ஏதாவது ஒரு வேடிக்கையான வீடியோ காட்சிகள் வைரலாவது உண்டு. அதில், சிலவற்றை காமெடியாகவும் சில வகையானது பெரும் மனதில் வருத்தத்தையும் ஏற்படுத்தும்,

   

அந்த வகையில் தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ காட்சி தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம். அது என்னவென்றால் ஓடும் நதி அல்லது கால்வாய் போல இருக்கும் தண்ணீருக்கு மத்தியில் நாள் ஒன்று மாட்டிக்கொண்டு த வி க்கிறது, இதனை பார்த்து அங்கு வந்த இளைஞர்கள் சில அந்த நாயை காப்பாற்ற நிகின்றனர்,

முதலில் ரிஸ்க் எடுத்து ஒருவர் இறங்கி அந்த நாயை காப்பாற்ற, மேலே ஏறுவதற்கு மேலே இருக்கும் மற்ற இளைஞர்கள் உதவி செய்யும் காட்சி காண்போரை மே மறக்க செய்கிறதுக்கே என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…