டிஹென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பாடல் வரிகள் எழுதியும் ,பாடல்கள் பாடியும் வருகின்றார் ,இதனை ரசிக ரசிகர் கூட்டம் ஒன்று தற்போது தமிழ் நாட்டில் உலாவிக்கொண்டிருக்கின்றனர் ,
ஆரம்ப காலத்தில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர் அதில் வெற்றிபெற்று நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பானது கிடைத்தது ,இதில் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ,குறுகிய காலத்திலேயே இவளவு பிரபலம் அடைந்தது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது ,
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ரெஸ்டாரண்டில் இவரும் இவரின் மனைவியும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர் ,இந்த கொண்டாட்டம் இவரின் திருமண நாளுக்காக இருக்கலாம் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர் ,அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படங்கள் .,