‘ரேணிகுண்டா’ படத்தில் நடிகை சனுஷா, சற்று குண்டாகி, தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வருபவர் சனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான “ரேணிகுண்டா” படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தனர் தான் சனுஷா.மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க வில்லை.

அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த “காசி” படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார். பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி என பல படங்களில் நடித்துள்ளார் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதி ர்ச்சியில் தள்ளியுள்ளது .,