“ரொம்ப கோவக்காரனான இருப்பான் போல”… வாழைப்பழத்தை கொடுக்காமல் ஆட்டம் காட்டிய நபர்…. கோபத்தில் குரங்கு செய்ததை பாருங்க….

வீடியோக்கள் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் மக்களிடையே விரைவில் சென்று சேர்கின்றது. செய்தியாக சொல்வதை, காட்டிலும் வீடியோவாக சொல்லும் செய்திகள் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெறுகின்றது. அது செய்தியாக இருந்தாலும் சரி, ஃபேஷன், கல்வி உள்ளிட்ட எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதனை சமூக ஊடகங்களில் வீடியோவாக பகிரும் போது மக்கள் அதனை எளிதில் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

   

மேலும், ஒரு சில நேரங்களில் விளங்களுக்கு செய்யும் சில விஷியன்கள் நம்மை கவரும் வகையில் தான் அமையும். அதுபோல பல விடீயோக்களை நாம் இணையத்தில் பார்த்த வண்ணம் உள்ளோம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உல்ளது. அதில் குரங்கு ஒன்று வலைக்கு அந்த பக்கம் இருக்கிறது,

அதற்க்கு வாழைப்பழம் கொடுப்பதற்காக ஒருவர் வாழைப்பழத்தை நீட்டுகிறார், அதுமட்டுமில்லாமல், பலத்தை கொடுக்காமல் அந்த குரங்கிடம் ஏமாற்றுகிறார், இது போல சிறிது நேரம் அந்த நபர் ஆட்டம் காட்டுகிறார், கடைசியில் அந்த குரங்கி அந்த வாழைப்பழத்தை வாங்கி அந்த குரங்கு என்ன செய்தது என்று நீங்களே பாருங்களேன்….