
நடிகை சரண்யா SHARANYA TURADI இவர் “நெஞ்சம் மறப்பதில்லை” என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானார், மேலும் தற்போது “ஆயத எழுத்து” என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் , இதை அடுத்து “வைதேகி காத்திருந்தாள்” என்னும் சீரியலிலும் இவர் நடித்து வருகின்றார் ,இவருக்காக இந்த சீரியலை பார்ப்பவர்களும் இருகின்றனர் ,
மேலும், எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நடிகை சரண்யா ,புகைப்படங்களையும் ,ரீல்ஸ் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவரை சமுக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர்,
குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் இவரை ௧ மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது காட்டன் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம்…