ரோட்ல ஓட்ற பைக்கை வைத்து இவ்ளோ பெரிய மலை-யை ஏற முடியுமா..? நீங்களே பாருங்க..

நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,

அதில் கொண்டாடி வருகின்றனர் ,சர்க்கஸ் என்னும் விளையாட்டில் வரும் இது போன்ற விளையாட்டுகளை தற்போது அதிகமானோர் விளையாடி வருகின்றனர் , அதேபோல் இரு சக்கர வாகனங்களை வைத்து சாகசத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் இவர்கள் செய்யும் அளப்பறையை கொஞ்சம் நீங்களே பாருங்க .,