ரோபோ ஷங்கர் தனது மனைவியுடன் சேர்ந்து அ டிக்கும் கூ த்தை நீங்களே பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தற்போது உள்ள நிலையில் டிக் டாக் தான் அனைவரின் பொழுதுபோக்காக உல்லதுக்கே என்று சொல்லலாம். அதற்க்கு காரணம் மக்கள் அதிக நேரம் தங்களத செல் போன்களில் செலவிடுவது என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது கைபேசி பயன்படுத்துகிறார்கள். மேலும், தங்களுடைய அன்றாட வாழ்வில் அதனுடன் தான் பயணம் செய்கிறார்கள்.

மேலும், செல்போன்களில் வரும் விடீயோக்களை கண்டு களிப்பதோடு தாங்களும் சினிமா பாடல்களுக்கு நடம் ஆடி அதை டிக் டாக் இன்ஸ்டாகிராம் மற்றும் யு டியூப் போன்ற வற்றில் ஷேர் செய்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து மேடையில் போ ட்ட ஆ ட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ…