‘ரா ட்ச சன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை அம்மு அபிராமி. அவரின் முதல் படத்திலே பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று சொல்ல்லாம். மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘அசுரன்’ படத்தில் நடித்திருந்தார், மேலும், இந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் சிறந்த விமர்சனங்களை பெற்றது.
மேலும் தற்போது அவர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘யானை’ படத்தில், நடிகை அபிராமி அம்மு நடித்து வருவதாக இன்ஸ்டாராம் பதிவிட்டு இருந்தார். மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர் என்று சொல்ல்லாம். சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது சேலையில் ஒரு செம்ம அழகான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram