லாக்டவுணில் எஞ்ஞாயி பாடலுக்கு செம ஆட்டம்போட்ட இளைஞர்கள்.. கடைசியில் நடந்த அதிரடி திருப்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. முந்தைய அலையைக் காட்டிலும் இதில் உயிர் இழப்புகளும் அதிகளவில் உள்ளது. கொடூரமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர பல மாநிலங்களும் லாக்டவுணை அறிவித்துள்ளன.

   

இந்த ஊரடங்குக் காலத்தில் வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த கோவிட் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். முகத்தில் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இளைஞர்கள் பலரும் இதை வழக்கமான விடுமுறை போலவே நினைத்துக்கொண்டு கூட்டம், கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சேர்ந்து சுவாரஸ்யமான வீடியோக்களும் எடுக்கின்றனர்.

அந்தவகையில் இங்கேயும் கேரளத்தைச் சேர்ந்த இரு வாலிபர்கள் லாக்டவுணில் மாஸ்க்ம் அணியாமல் எஞ்சாயி என்சாமி பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தனர். கடைசியில் அங்கே போலீஸ் வந்துவிட அய்யோசாமி…காப்பாத்துங்க என ஆல்பம் பாடலையே மாற்றிப்பாடி ஜூட் விட்டனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்.