தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கார்த்தி , இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி தற்போது பல படங்களை கைவசமும் வைத்துள்ளார் , இவர் நடித்து பெரிய அளவில் வெற்றியடைந்த திரைப்படம் பருத்திவீரன் ,இந்த திரைப்படம் பிறகு இந்த படத்தில் நடித்த வாழ்க்கையும் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,
இந்த திரைப்படத்தில் நடித்த கார்த்தி ,தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது ,இதில் நடிகையாக நடித்த ப்ரியாமணி ஒரு முழு செலிபிரிட்டியாக மாறியுள்ளார் ,துணை கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் ,கஞ்சா கருப்பு ஆகியோர் மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றனர் ,இதன் மூலம் பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தது ,
அதில் பெரிதாக ஜொலிக்காத இவர்கள் தற்போது கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் ,இந்த திரைப்படத்தில் நடித்த நடிகரின் நிலைமையை நினைத்தாள் மிகவும் வருத்தமாக உள்ளது , மூட்டை தூக்கும் தொழில் செய்து வரும் இவர் , கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியும் பெரிய அளவில் உயரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக இருந்து வருகின்றது .,