லோ நெக் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘சித்தி 2’ சீரியல் நடிகை.. உருகும் ரசிகர்கள்..

ஒரு காலத்தில் அனைவரையும் சீரியல் பார்க்க வைத்த ஒரு தொடர் என்றல் அந்த ‘சித்தி’ சீரியல் தான். இந்நிலையில், தற்போது இந்த சீரியலின் 2ம் பாகமாக சித்தி 2, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ப்ரீத்தி சர்மா, இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

மேலும், இவர் இதற்கு முன்னர், ‘திருமணம்’ சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மாடலிங் துரையின் மூலம் புகழ் பெற்றவர் என்று சொல்லலாம். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில், நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் அவர்களுடன் சேர்ந்து ‘வாடா ராசா’ என்னும் ஆல்பம் பாட்டிற்கு ஆடியுள்ளார்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர், தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், தற்போது இந்த புகைப்படங்களை இணையத்தில் தீயை பரவி வருகின்றன…