
மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
ஆனால் படம் வெளியாகி தோல்வி அ டைந்தது. அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தற்போது படங்கள் ஏதும் இல்லாமல் உள்ளார். தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர். படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறபடுகிறது .
மேலும், சோசியல் மீடியாக்களில் தன்னுடைய ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பிங்க் நிற ஸ்ட்ராப் லேஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்..
View this post on Instagram