லோ நெக் உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள VJ மகேஸ்வரி.. கிரங்கவைக்கும் பிச்சர்ஸ் உள்ளே..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சில நபர்கள் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஒன்று DD, இன்னொன்று Vj மகேஸ்வரி அவர்கள். சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,

   

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “புதுக்கவிதை” என்ற ஒரு சீரியலிலும் நடித்துள்ளார் vj மஹேஸ்வரி அவர்கள்.

தற்போது, மகேஸ்வரி மொட்டை மாடியில் மாடர்ன் உடையில் லோ நெக் ட்ரெஸ்ஸில் வித விதிகமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அ ள்ளிக்குவி த்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.