லோ நெக் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் மொழிகளில் கலக்கி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு மூவி குட் லக் சகியில் அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நடித்தது அ ச த்தி யி ருந்தார் கீர்த்தி.

   

மேலும், சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் “அண்ணாத்தே” படத்தில் nadithirundhaar இவர். இதில் நடிகை கீர்த்தி மிகவும் சென்டிமென்டாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது “காந்தாரி” என்னும் music வீடியோ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

மேலும், திருமண நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்ற கீர்த்தி பட்டாப்பட்டி ட்ரவுசர் போன்ற கோடு போட்ட சுடிதார் அணிந்தபடி வந்திருந்தார். மேலும், லோ நெக் உடையில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன, இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…