லோ நெக் ட்ரெஸில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள(உள்ளே) நடிகை சுரேகா வாணி…

இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி அவர்கள். இவர் இந்த படத்தில் பிரபல நடிகரான எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும், இவர் “உத்தமபுத்திரன்” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார்.

   

மேலும், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில், தற்போது லோ நெக் டாப்ஸில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நைடகை சுரேகா வாணி அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோ….

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)