நடிகை மீரா ஜாஸ்மின், இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் உடை எடை எல்லாம் தற்போது குறைத்து பார்ப்பதற்கு இளம் நடிகை போல செம்ம அழகாக இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.
மேலும், இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார் ரிசன்ட் ஆக இவரின், ஒ ல்லி யான புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தநிலையில் நடிகை மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உ யிர்ப்பி க்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இவர். இவர், இந்த நிலையில் லோ நெக் ட்ரெஸ்ஸில் மு ன்ன ழகை எ டுப்பாக காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார்.
View this post on Instagram