லோ நெக் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷ்ரத்தா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..!

நடிகர் மாதவன் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் “விக்ரம் வேதா”. இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

   

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இணையவாசிகள் மத்தியில் வரவேற்பு அதிகம், என்று தான் சொல்ல வேண்டும். 28 வயதாகும் நடிகர் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். மேலும், மாறா படத்தில் நடித்திருந்தார் இவர். சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

இந்தி, தமிழ், கன்னடம் என்று அதிக மொழிகளில் த டம் பதித்திருக்கிறார் இவர். இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்.