லோ நெக் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை மனிஷா யாதவ்.. வீடியோ உள்ளே..

பாலாஜி சக்திவேல் இயக்கிய “வழக்கு எண் 18/9’ ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை மனிஷா யாதவ். மேலும் இந்த படத்திற்கு பிறகு ஆதலால் காதல் செய்வீர், ப ட்டை யை கி ளப்ப னும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

   

மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார். மேலும், சென்னை 28-2 படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடினார். இந்த பாட்டு பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது. பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மனிஷா அவர்கள், தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் & அழகிய வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by SAVINIDII (@savinidii_official)