லோ நெக் T -ஷர்ட்டில் ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ள நடிகை மாளவிகா.. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

நடிகை மாளவிகா, நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்த “உன்னை தேடி” படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இவர். மேலும் “வெற்றிக்கொடி கட்டு” படத்தில் “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” மற்றும் “சித்திரம் பேசுதடி” படத்தில் “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.

   

மேலும், இதற்க்கு பிறகு சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திரு ட்டுபை யலே போன்ற படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா, அதன் பிறகு சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம். தற்போது நடிகர் ஜீவா வுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, Tshirt ஒன்றை அணிந்து கொண்டு, ஹாட்டான புகைப்படங்கள் சிலதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்….