வகுப்பறைக்குள் வைத்து காதலனுக்கு ப்ரொபோஸ் செய்த இளம்பெண்..!! இறுதியில் நடந்த ட்விஸ்ட்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

நாம் அன்றாடம் பல விதமான செய்திகளை காண்கிறோம், கேட்டகிறோம். நம்மை மிகவும் யோசிக்க வைக்கும் வகையில் தான் ஒரு சில செய்திகள் அமைகிறது. அது போன்ற செய்தி தான் இதுவும்.  கல்லூரி மாணவர் ஒருவருக்கு மாணவி ஒருவர் காதல் ப்ரபோஸ் செ ய்யும் காட்சி இணையத்தில் வை ரலாகி வருகின்றது.

   

கல்லூரி காலம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க மு டியாத சில வருடங்களாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் பள்ளி ப ருவ நினைவுகளை நாம் மறக்க மு டியாது என்று சொன்னாலும்,

கல்லூரியில் நமக்கு இருக்கும் நினைவுகள் நம்மால் இ றுதி வரை மறக்க மு டியாத ஒரு நினைவாக இருக்கும். குறித்த இந்த வீடியோ காட்சியில் ஒரு கல்லூரி வகுப்பறைக்குள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். 

அப்போது ஒரு மனைவி தனது காதலை ஒரு மாணவனிடம் கூறுவது போல் நடிக்கிறார் பின் சில நேரம் கழித்து தனது உண்மையான காதலனுக்கு ப்ரொபோஸ் செய்கிரார் . குறித்த இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு இதோ… நீங்களே பாருங்க