வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடி ஆச்சரிய பட வைத்த பெண் ,எப்படி ஆடுறாங்க பாருங்க .,

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

   

சில நாட்களுக்கு முன்பு வடநாட்டில் அவர்களின் சமூர்த்தாயபடி திருமணம் ஒன்று நடந்தது ,அதில் மணப்பெண் அனைவரின் முன் சிறப்பாக நடனம் ஆடி அசத்தினார் அதனை பார்த்த அவரின் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்தனர் ,

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணப்பெண் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ,இதோ அந்த அந்த பதிவு .,