வர வர !! இந்த மாதிரி காதல் ஜோடிகளின் அளப்பறைக்கு அளவே இல்லாம போச்சி , இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகும் காணொளி இதோ .,

நமது வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஒன்று நமது கல்லூரி நினைவுகள் ,நண்பர்களோடு சேர்ந்து நம் அடிக்கும் அரட்டையை நினைத்தாள் இப்பொழுதும் நமக்கு சிரிப்பு தான் வரும் ,கல்லூரிக்குள் மாஸாக சுற்றி திரிவது ,நண்பர்களை கலாய்ப்பது என வாழிவில் இனிமையான தருணங்கள் ,

   

ஒவொரு மனிதனும் அவனது கல்லூரி வாழ்க்கையை அதிகம் நேசிக்கின்றான் ,நேரத்துக்கு சாப்பாடு ,ஜாலியான சண்டை வெளியில் சுற்றி திரிவது ,பிரின்சிபால் ரூமில் நிற்பது என வாழ்க்கையே சுவாரசியமாக பயணிக்கும் ,இதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறக்கமுடியாது ,நண்பர்களுடன் சுற்றும் சுகமே தனி தான் ,

சில நாட்களுக்கு விசேஷத்தில் கலந்து கொண்ட காதல் ஜோடி ஒன்று அனைவரின் பார்வையிலும் தெரியும் படி பேசிக்கொண்டு குறும்பு தனம் செய்த காணொளியானது , தற்போது இந்த காணொளி இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது அந்த காணொளி காட்சியை கொஞ்சம் நீங்களே காணுங்கள் .,