வர வர உங்களோட அளப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சி , காலேஜ் படிக்க அனுப்பிவிட்டா இவங்க என்ன பண்ணிட்டு இருங்காங்கனு பாருங்க .,

நமது வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஒன்று நமது கல்லூரி நினைவுகள் ,நண்பர்களோடு சேர்ந்து நம் அடிக்கும் அரட்டையை நினைத்தாள் இப்பொழுதும் நமக்கு சிரிப்பு தான் வரும் ,கல்லூரிக்குள் மாஸாக சுற்றி திரிவது ,நண்பர்களை கலாய்ப்பது என வாழிவில் இனிமையான தருணங்கள் ,

   

ஒவொரு மனிதனும் அவனது கல்லூரி வாழ்க்கையை அதிகம் நேசிக்கின்றான் ,நேரத்துக்கு சாப்பாடு ,ஜாலியான சண்டை வெளியில் சுற்றி திரிவது ,பிரின்சிபால் ரூமில் நிற்பது என வாழ்க்கையே சுவாரசியமாக பயணிக்கும் ,இதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறக்கமுடியாது ,நண்பர்களுடன் சுற்றும் சுகமே தனி தான் ,

சில நாட்களுக்கு முன்பு மெக்கானிக்கல் மாணவர் ஒருவர் ஆண்டு விழாவின் போது காதலை கூறியுள்ளார் ,இந்த நிகழ்வானது உடன் இருந்த நண்பர்களை ஷாக் ஆக்கியது ,தற்போது இந்த பதிவானது இணையத்தில் வெளியாகி அனைவரின் ஈர்ப்பையும் பெற்று வருகிறது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,