‘வர வர கவ ர்ச்சி அதிகமாகிட்டே போகுது’.. ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள செம்ம ஹாட் Photos உள்ளே..????????????????????????

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த “ஜோக்கர்” திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். என்ன தான் இந்த படத்தில் இவர் ஹீரோயின் ஆக நடித்திருந்தாலும் இவர் மக்களிடத்தில் பேமஸ் ஆனது என்னவோ ஒரே ஒரு போட்டோஷூட் மூலமாக தான். மொட்டை மாடியில் எடுத்த அந்த ஒரேஸ் ஒரு Photoshoot மூலமாக ரசிகர்களை பெற்றார் என்று சொல்லலாம்.

   

மேலும், பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி”, “கலக்க போவது யாரு” உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார் என்று தான் கூற வேண்டும்.

தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கமாக வெளியிடும் புகைப்படங்களை விட இந்த போட்டோஸ் கொஞ்சம் ஹாட் தான்.