தனது சொந்த வீட்டிலேயே அரசுப்பள்ளி ஆசிரியை செய்த மோசமான செயல் , வைரலாகும் சிசிடிவி காட்சி இதோ .,

தற்போது உள்ள காலங்களில் தவறுகள் அதிகமான அளவில் நடந்து வருகின்றது , இந்தனை ஒரு முறை செய்தால் தவறு எனலாம் இதுவே வாடிக்கையாகவே இருந்தால் என்ன செய்வது , இவர்களை போல் ஒரு சிலரால் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர் ,

   

சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அடுத்து கூடுவாஞ்சேரி பகுதியில் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது , இதனால் இங்கு தங்கி இளைஞர் ஒருவர் அங்குள்ள தனியார் துறையில் வேலை செய்து வருகிறார் , இந்நிலையில் இவர் தங்கி இருக்கும் வீட்டை யாரோ வந்து போவது போல் தெரிந்துள்ளது ,

இந்த கதை தொடர் கதையானதால் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பார்த்துள்ளார் அப்பொழுது தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிந்துகொண்டு அவர்களிடம் கேட்ட பொழுது அவமரியாதை படுத்தியதாகவும் தெரிகிறது .,